வணக்கத்திற்குரிய காதலியே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வணக்கத்திற்குரிய காதலியே
இயக்கம்ஏ. சி. திருலோகச்சந்தர்
தயாரிப்புஏ. சி. திருலோகச்சந்தர்
சினி பாரத்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புரஜினிகாந்த்
விஜயகுமாரி
ஸ்ரீதேவி
வெளியீடுசூலை 14, 1978
நீளம்3873 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வணக்கத்திற்குரிய காதலியே 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமாரி, ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.