வட்டரங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வட்டரங்கு முகப்பு

வட்டரங்கு (Circus) வேடிக்கையான சில நிகழ்ச்சிகளை நடத்தும் அரங்கமாகும். இவ்வரங்கில் விலங்கு, பறவைகளைக் கொண்டு வேடிக்கை நிகழ்ச்சிகள் செய்து காண்பிக்கப்படுகின்றன. சிறுமிகள், பெண்களைக் கொண்டு சீருடற்பயிற்சி (gymnastics) மற்றும் பல சாகச நிகழ்ச்சிகளைச் செய்து காண்பிக்கின்றனர். உயரத்திலிருந்து கம்பி விளையாடுதல், வாகனங்களைக் கொண்டு சாகசங்கள் செய்தல் போன்றவையும் நிகழ்த்தப்படுகின்றன. குள்ளமானவர்கள், மிக உயரமானவர்கள் போன்றவர்களைக் கொண்டு கோமாளி வேடமிட்டு வேடிக்கை செய்து அரங்கத்திலிருப்பவர்களை மகிழச் செய்தல் போன்றவை நடத்தப் பெறுகின்றன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=வட்டரங்கு&oldid=837430" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்