வடிவமைப்புப் பாங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நிரலாக்கத்தில் வடிவமைப்புப் பாங்கு (Design Pattern) என்பது ஒத்த சிக்கல்களுக்கு மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய தீர்வுகளைக் குறிக்கிறது. நிரலை வடிவமைக்கும் பொழுது ஏற்படும் சிக்கல்களுக்கு அமையக் கூடிய தீர்வே வடிவமைப்புப் பாங்கு ஆகும். ஒரு தீர்வு சீர்தரப்படுத்தப்படு நிரல் மொழியின் ஒரு கூறாக ஆகிவிட்டால், அதன் பின் அவை வடிவமைப்புப் பாங்கு எனப்படாது.

வடிவமைப்புப் பாங்குகள் பெரிய மென்பொருள் திட்டங்களை வடிவமைக்க, நிறைவேற்ற, பராமரிக்க உதவுகின்றன.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=வடிவமைப்புப்_பாங்கு&oldid=1019786" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்