வடவெளிச் சாம்பற் குரங்கு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Northern plains gray langur[1] | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| காப்பு நிலை | ||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Semnopithecus entellus (டுஃப்ரெச்னெ, 1797) |
||||||||||||||
![]() |
||||||||||||||
| வடவெளி சாம்பல் மந்தி வாழும் இடங்கள் (நீலம் — பிறப்பிடம், சிவப்பு — புகுந்த இடம்) |
||||||||||||||
வடவெளி சாம்பல் மந்தி ஒரு பழய உலக குரங்காகும். மற்ற சாம்பல் மந்திகளைப் போலவே இவையும் இலை உண்ணும் குரங்காகும். இவை கோதாவரி, கிருஷ்ணா, கங்கை(தெற்கு) போன்ற ஆற்றோரங்களில் காணப்படுகிறது.[1] இவை மேற்கு வங்காளதேசத்திற்கு இந்து புனிதப் பயணிகளால் ஜலங்கி நதி வழியாக கொண்டு செல்லப்பட்டது.[2] இவை இயற்கையாக வெப்ப மண்டல காடுகளிலும் அவை சார்ந்த வறண்ட பகுதிகளிலும் உயிர் வாழும். இவை வாழும் இடங்கள் பெரும்பாலும் அழிக்கபட்டுவிட்டன.[2]
மேற்கோள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Semnopithecus entellus தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- ↑ 1.0 1.1 Groves, Colin (16 November 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds). ed. Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. pp. 166. ISBN 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=12100696.
- ↑ 2.0 2.1 2.2 Mitra, S. & Molur, S. (2008). Semnopithecus entellus. 2008 சிவப்புப் பட்டியல். ஐயுசிஎன் 2008. Retrieved on 4 January 2009.
