வடமேற்கு எல்லைப்புற மாகாணம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வடமேற்கு எல்லைபுற மாகாணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| வடமேற்கு எல்லைப்புற மாகாணம் | |
| தலைநகரம் • அமைவிடம் |
பேஷாவர் • |
| மக்கள் தொகை (2003) • மக்களடர்த்தி |
19,343,000 • 259.6/km² |
| பரப்பளவு |
74,521 கிமீ² |
| நேர வலயம் | PST (UTC+5) |
| மொழிகள் | பாஷ்தூ (ஆட்சி) ஹிந்த்கோ கோவார் பஞ்சாபி பாரசீகம் உருது (தேசிய)[1] |
| பிரிவு | மாகாணம் |
| • மாவட்டங்கள் | • 24 |
| • ஊர்கள் | • |
| • ஒன்றியச் சபைகள் | • 986 |
| தொடக்கம் • ஆளுனர்/ஆணையர் • முதலமைச்சர் • நாடாளுமன்றம் (உறுப்பினர்கள்) |
ஜூலை 1 1970 • ஒவேஸ் அகமது கானி • அமீர் ஹைதர் கான் ஹோட்டி • மாகாண அவை (124) |
| இணையத்தளம் | வடமேற்கு எல்லைப்புற மாகாண அரசு |
வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (North-West Frontier Province, உருது: شمال مغربی سرحدی صوبہ) பாகிஸ்தானின் நாலு மாகாணங்களில் மிகச் சிறிய மாகாணம் ஆகும். பெரும்பான்மையாக பஷ்தூன் மக்கள் இம்மாகாணத்தில் வசிக்கின்றனர்; இதன் ஆட்சி மொழி பாஷ்தூ மொழியாகும். இம்மாகாணத்தின் தலைநகரம் பேஷாவர். 2003 கணக்கெடுப்பின் படி இங்கு 19,343,000 மக்கள் வசிக்கின்றனர்.