வட சைப்பிரசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வடக்கு சைப்பிரஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| Kuzey Kıbrıs Türk Cumhuriyeti
Turkish Republic of Northern Cyprus
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| நாட்டுப்பண் İstiklâl Marşı (Turkish) Independence March |
||||||
| தலைநகரம் | Nicosia (Lefkoşa in Turkish) |
|||||
| ஆட்சி மொழி(கள்) | Turkish | |||||
| மக்கள் | Turkish Cypriot Turkish (max. 50.000) |
|||||
| அரசு | Representative democratic republic[1] | |||||
| - | President | Derviş Eroğlu | ||||
| - | Prime Minister | İrsen Küçük | ||||
| Independence (de facto) | from Cyprus | |||||
| - | Proclaimed | November 15 1983 | ||||
| - | Recognition | By Turkey only | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 3,355 கிமீ² (167th ranked together with Cyprus) 1,295 சது. மை |
||||
| - | நீர் (%) | 2.7 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2006 குடிமதிப்பு | 265,100 (de facto)[2] | ||||
| - | அடர்த்தி | 78/கிமீ² (89th) 203/சதுர மைல் |
||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2006 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $2.85 billion[3] (160th) | ||||
| - | நபர்வரி | $11,837[3] (63rd) | ||||
| நாணயம் | துருக்கிய லிரா (YTL ( TRY reserved )) |
|||||
| நேர வலயம் | EET (ஒ.ச.நே.+2) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | EEST (ஒ.ச.நே.+3) | ||||
| இணைய குறி | .nc.tr, or .tr | |||||
| தொலைபேசி | +90 | |||||
வட சைப்பிரசு வின் முழுப் பெயர் வட சைப்பிரசு துருக்கி குடியரசு (Turkish: Kuzey Kıbrıs Türk Cumhuriyeti, KKTC). இது முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாத ஆனால் நடைமுறையில் ஒரு சுதந்திர நாடாக இருக்கிறது. இது தனது சுதந்திரத்தை 1983 ஆண்டு அறிவித்தது. இந்த அறிவிப்பை துருக்கி மட்டுமே ஏற்றுக்கொண்டது. ஐரோப்பிய யூனியன், ஐக்கிய அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஏற்கவில்லை. இந்த பகுதி படைத்துறை, பொருளாதார, அரசியல் வழிகளில் துருக்கியைச் சார்ந்து இருக்கிறது.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Freedomhouse.org Country Report on Northern Cyprus, 2006
- ↑ TRNC General Population and Housing Unit Census 2006, TRNC State Planning Organization, updated 7 October 2008.
- ↑ 3.0 3.1 Economic and Social Indicators 1977-2007, TRNC State Planning Organization, February 2008