வட அமெரிக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வடக்கு அமெரிக்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வட அமெரிக்கா
Location North America.svg
பரப்பளவு 24,709,000 km2 (9,540,000 sq mi)
மக்கள்தொகை 528,720,588 (2008, 4th)
மக். அடர்த்தி 22.9/km2 (59.3/சதுர மைல்)
மக்கள் வட அமெரிக்கர், அமெரிக்கர்
நாடுகள் 23 (நாடுகளின் பட்டியல்)
சார்ந்துள்ளவை 22
மொழிகள் ஆங்கிலம், எசுப்பானியா, பிரெஞ்சு அத்தோடு பல வட அமெரிக்க மொழிகள்
நேர வலயங்கள் ஒ.அ.நே -10 முதல் ஒ.அ.நே ±0 வரை
N60-90, W150-180 N60-90, W120-150 N60-90, W90-120 N60-90, W60-90 N60-90, W30-60
N30-60, W150-180 N30-60, W120-150 N30-60, W90-120 N30-60, W60-90 N30-60, W30-60
N0-30, W120-150 N0-30, W90-120 N0-30, W60-90
30 degrees, 1800x1800
வட அமெரிக்கா அமைவிடம்

வட அமெரிக்கா ஒரு கண்டமாகும். கனடா, ஐக்கிய அமெரிக்கா, மெக்சிகோ, கியூபா ஆகியவை இந்த கண்டத்தில் உள்ள நாடுகளுள் சில. இக்கண்டமானது வடக்கே ஆர்க்டிக் பெருங்கடலாலும் கிழக்கே வட அட்லாண்டிக் பெருங்கடலாலும் மேற்கே பெருங்கடலாலும் தெற்கே கரீபியன் கடலாலும் சூழப்பட்டுள்ளது. இது பரப்பளவில் மூன்றாவது பெரிய கண்டமாகும். மக்கள் தொகை அடிப்படையில் நான்காவது பெரிய கண்டமாகும். இதன் பரப்பளவு 24,230,000 சதுர கிலோ மீட்டர்களாகும். 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இதன் மக்கள்தொகை 454,225,000.

மக்கள்[தொகு]

முக்கிய பிரதேசம் மக்கள் தொகை பரப்பளவு நாடு
பெரிய மெக்சிக்கோ நகரம் 21,163,226 1 7,346 சதுர கிலோமீற்றர்கள் (2,836 sq mi) மெக்சிக்கோ
நியூயோர்க் பெருநகரப் பிரதேசம் 18,897,109 17,405 சதுர கிலோமீற்றர்கள் (6,720 sq mi) ஐ.அ
லொஸ் ஏஞ்சல்ஸ் பெருநகரப் பிரதேசம் 12,828,837 12,562 சதுர கிலோமீற்றர்கள் (4,850 sq mi) ஐ.அ
சிக்காக்கோ பெருநகரப் பிரதேசம் 9,461,105 24,814 சதுர கிலோமீற்றர்கள் (9,581 sq mi) ஐ.அ
டல்லாஸ் - போர்ட் வொர்த் மெட்ரோபிளக்ஸ் 6,371,773 24,059 சதுர கிலோமீற்றர்கள் (9,289 sq mi) ஐ.அ
பெரும் டொரண்டோ பிரதேசம் 6,054,191 1 5,906 சதுர கிலோமீற்றர்கள் (2,280 sq mi) கனடா
டெலாவேர் பள்ளத்தாக்கு 5,965,343 13,256 சதுர கிலோமீற்றர்கள் (5,118 sq mi) ஐ.அ
பெரிய ஹோஸ்டன் 5,946,800 26,061 சதுர கிலோமீற்றர்கள் (10,062 sq mi) ஐ.அ
வாஷிங்டன் பெருநகரப் பிரதேசம் 5,582,170 14,412 சதுர கிலோமீற்றர்கள் (5,565 sq mi) ஐ.அ
மியாமி பெருநகரப் பிரதேசம் 5,564,635 15,896 சதுர கிலோமீற்றர்கள் (6,137 sq mi) ஐ.அ

பொருளாதாரம்[தொகு]

தரவரிசை நாடு GDP (PPP, 2010)
மில்லியன் கணக்கான அமெரிக்க டாலர்
1  United States 14,657,800
2  Mexico 1,629,917
3  Canada 1,330,272
4  Cuba 125,500
5  Dominican Republic 85,391
6  Guatemala 69,958
7  Costa Rica 51,130
8  Panama 43,725
9  El Salvador 43,640
10  Honduras 33,537

நாடுகள், பிரதேசங்கள், மற்றும் சார்புகள்[தொகு]

கீழே வட அமெரிக்க நாடுகள் மற்றும் பிரதேசங்களைக் கொண்ட ஒரு அட்டவணை மூன்று அடிப்படைப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1][2][3]

நாடு அல்லது பிரதேசம் பரப்பளவு
(km²)[4]
மக்கள் தொகை
(2008 அளவில்.)[5]
மக்கள் தொகை அடர்த்தி
(per km²)
தலைநகரம்
வட அமெரிக்கா[note 1]
 Bermuda (ஐ.இ) &&&&&&&&&&&&&054.&&&&&054 &&&&&&&&&&065000.&&&&&065,000 1203.7 ஹமில்டன்
 Canada &&&&&&&&09984670.&&&&&099,84,670 &&&&&&&033573000.&&&&&03,35,73,000 3.4 ஒட்டாவா
 Greenland (டென்.) &&&&&&&&02166086.&&&&&021,66,086 &&&&&&&&&&057000.&&&&&057,000 0.026 நூக்
 Mexico &&&&&&&&01964375.&&&&&019,64,375 &&&&&&0112322757.&&&&&011,23,22,757 57.1 மெக்சிக்கோ நகரம்
Flag of Saint-Pierre and Miquelon.svg Saint Pierre and Miquelon (Fr.) &&&&&&&&&&&&0242.&&&&&0242 &&&&&&&&&&&06000.&&&&&06,000 24.8 சைன்ட்-பியரே
 United States[note 2] &&&&&&&&09629091.&&&&&096,29,091 &&&&&&0311630000.&&&&&031,16,30,000 32.7 வாசிங்டன், டி. சி.
கரீபியன்
 Anguilla (ஐ.இ) &&&&&&&&&&&&&091.&&&&&091 &&&&&&&&&&015000.&&&&&015,000 164.8 பள்ளத்தாக்கு
 Antigua and Barbuda &&&&&&&&&&&&0442.&&&&&0442 &&&&&&&&&&088000.&&&&&088,000 199.1 புனித ஜோன்
 Aruba (நெதர்.) &&&&&&&&&&&&0180.&&&&&0180 &&&&&&&&&0107000.&&&&&01,07,000 594.4 ஒரன்ஜெஸ்டாட்
 Bahamas, The[note 3] &&&&&&&&&&013943.&&&&&013,943 &&&&&&&&&0342000.&&&&&03,42,000 24.5 நஸ்ஸவு
 Barbados &&&&&&&&&&&&0430.&&&&&0430 &&&&&&&&&0256000.&&&&&02,56,000 595.3 பிரிட்ஜ் நகரம்
 Bonaire (நெதர்.) &&&&&&&&&&&&0294.&&&&&0294 &&&&&&&&&&012093.&&&&&012,093[6] 41.1 கிரலென்டிஜ்க்
 British Virgin Islands (ஐ.இ) &&&&&&&&&&&&0151.&&&&&0151 &&&&&&&&&&023000.&&&&&023,000 152.3 ரோட் நகரம்
 Cayman Islands (ஐ.இ) &&&&&&&&&&&&0264.&&&&&0264 &&&&&&&&&&056000.&&&&&056,000 212.1 ஜோர்ஜ் நகரம்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Clipperton Island (பிரா.) &&&&&&&&&&&&&&06.&&&&&06 &&&&&&&&&&&&&&00.&&&&&00 0.0  —
 Cuba &&&&&&&&&0109886.&&&&&01,09,886 &&&&&&&011204000.&&&&&01,12,04,000 102.0 அவானா
 Curaçao (நெதர்.) &&&&&&&&&&&&0444.&&&&&0444 &&&&&&&&&0140794.&&&&&01,40,794[6] 317.1 வில்மெஸ்டட்
 Dominica &&&&&&&&&&&&0751.&&&&&0751 &&&&&&&&&&067000.&&&&&067,000 89.2 ரொசியவு
 Dominican Republic &&&&&&&&&&048671.&&&&&048,671 &&&&&&&010090000.&&&&&01,00,90,000 207.3 சன்டோ டொமிங்கோ
 Grenada &&&&&&&&&&&&0344.&&&&&0344 &&&&&&&&&0104000.&&&&&01,04,000 302.3 செயிண்ட். ஜோர்ஜ்ஸ்
 Guadeloupe (பிரா.) &&&&&&&&&&&01628.&&&&&01,628 &&&&&&&&&0401784.&&&&&04,01,784[7] 246.7 பாஸ்தெர்
 Haiti &&&&&&&&&&027750.&&&&&027,750 &&&&&&&010033000.&&&&&01,00,33,000 361.5 போர்ட்-ஓ-பிரின்ஸ்
 Jamaica &&&&&&&&&&010991.&&&&&010,991 &&&&&&&&02719000.&&&&&027,19,000 247.4 கிங்ஸ்டன்
 Martinique (பிரா.) &&&&&&&&&&&01128.&&&&&01,128 &&&&&&&&&0397693.&&&&&03,97,693[8] 352.6 போர்ட் டெ பிரான்சு
 Montserrat (ஐ.இ) &&&&&&&&&&&&0102.&&&&&0102 &&&&&&&&&&&06000.&&&&&06,000 58.8 பிலைமவுத்; பிரேட்ஸ்[note 4]
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Navassa Island (ஐ.அ) &&&&&&&&&&&&&&05.&&&&&05[9] &&&&&&&&&&&&&&00.&&&&&00[10] 0.0  —
 Puerto Rico (ஐ.அ) &&&&&&&&&&&08870.&&&&&08,870 &&&&&&&&03982000.&&&&&039,82,000 448.9 சான் வான்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Saba (நெதர்.) &&&&&&&&&&&&&013.&&&&&013 &&&&&&&&&&&01537.&&&&&01,537[6] 118.2 த பொட்டம்
 Saint Barthélemy (பிரா.) &&&&&&&&&&&&&021.&&&&&021[9] &&&&&&&&&&&07448.&&&&&07,448[10] 354.7 கஸ்டாவியா
 Saint Kitts and Nevis &&&&&&&&&&&&0261.&&&&&0261 &&&&&&&&&&052000.&&&&&052,000 199.2 பாசெட்டெரே
 Saint Lucia &&&&&&&&&&&&0539.&&&&&0539 &&&&&&&&&0172000.&&&&&01,72,000 319.1 காஸ்ட்ரீஸ்
 Saint Martin (பிரா.) &&&&&&&&&&&&&054.&&&&&054[9] &&&&&&&&&&029820.&&&&&029,820[10] 552.2 மரிகொட்
 Saint Vincent and the Grenadines &&&&&&&&&&&&0389.&&&&&0389 &&&&&&&&&0109000.&&&&&01,09,000 280.2 கிங்ஸ் நகரம்
வார்ப்புரு:நாட்டுத் தகவல் Sint Eustatius (நெதர்.) &&&&&&&&&&&&&021.&&&&&021 &&&&&&&&&&&02739.&&&&&02,739[6] 130.4 ஒரன்ஜெஸ்ராட்
 Sint Maarten (நெதர்.) &&&&&&&&&&&&&034.&&&&&034 &&&&&&&&&&040009.&&&&&040,009[6] 1176.7 பிலிப்ஸ்பேர்க்
 Trinidad and Tobago[11] &&&&&&&&&&&05130.&&&&&05,130 &&&&&&&&01339000.&&&&&013,39,000 261.0 போர்ட் ஒஃப் ஸ்பெயின்
 Turks and Caicos Islands[note 5] (ஐ.இ) &&&&&&&&&&&&0948.&&&&&0948 &&&&&&&&&&033000.&&&&&033,000 34.8 கொக்பேர்ன் நகரம்
 United States Virgin Islands (ஐ.அ) &&&&&&&&&&&&0347.&&&&&0347 &&&&&&&&&0110000.&&&&&01,10,000 317.0 சார்லட் அமலி
மத்திய அமெரிக்கா
 Belize &&&&&&&&&&022966.&&&&&022,966 &&&&&&&&&0307000.&&&&&03,07,000 13.4 பெல்மோப்பான்
 Costa Rica &&&&&&&&&&051100.&&&&&051,100 &&&&&&&&04579000.&&&&&045,79,000 89.6 சான் ஹொசே
 El Salvador &&&&&&&&&&021041.&&&&&021,041 &&&&&&&&06163000.&&&&&061,63,000 293.0 சான் சல்வடோர்
 Guatemala &&&&&&&&&0108889.&&&&&01,08,889 &&&&&&&014027000.&&&&&01,40,27,000 128.8 குவாத்தமாலா நகரம்
 Honduras &&&&&&&&&0112492.&&&&&01,12,492 &&&&&&&&07466000.&&&&&074,66,000 66.4 தெகுசிகல்பா
 Nicaragua &&&&&&&&&0130373.&&&&&01,30,373 &&&&&&&&05743000.&&&&&057,43,000 44.1 மனாகுவா
 Panama[11][note 6] &&&&&&&&&&075417.&&&&&075,417 &&&&&&&&03454000.&&&&&034,54,000 45.8 பனாமா நகரம்
Total &&&&&&&024500995.&&&&&02,45,00,995 &&&&&&0541720440.&&&&&054,17,20,440 22.9

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "SPP Background". CommerceConnect.gov. Security and Prosperity Partnership Of North America. மூல முகவரியிலிருந்து 18 June 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 14 November 2010.
  2. 2.0 2.1 "Ecoregions of North America". United States Environmental Protection Agency. பார்த்த நாள் 30 May 2011.
  3. 3.0 3.1 What's the difference between North, Latin, Central, Middle, South, Spanish and Anglo America?, about.com
  4. Unless otherwise noted, land area figures are taken from Demographic Yearbook—Table 3: Population by sex, rate of population increase, surface area and density. United Nations Statistics Division. 2008. http://unstats.un.org/unsd/demographic/products/dyb/dyb2008/Table03.pdf. பார்த்த நாள்: 14 October 2010. 
  5. Unless otherwise noted, population estimates are taken from Department of Economic and Social Affairs Population Division (2009). World Population Prospects, Table A.1. 2008 revision. United Nations. http://www.un.org/esa/population/publications/wpp2008/wpp2008_text_tables.pdf. பார்த்த நாள்: 12 March 2009. 
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 Population estimates are taken from the Central Bureau of Statistics Netherlands Antilles. "Statistical information: Population". Government of the Netherlands Antilles. மூல முகவரியிலிருந்து 1 May 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 14 October 2010.
  7. "Insee - Populations légales 2008 - 971-Guadeloupe" (French). Insee.fr. பார்த்த நாள் 31 October 2011.
  8. "Insee - Populations légales 2008 - 972-Martinique" (French). Insee.fr. பார்த்த நாள் 31 October 2011.
  9. 9.0 9.1 9.2 Land area figures taken from "The World Factbook: 2010 edition". Government of the United States, Central Intelligence Agency. பார்த்த நாள் 14 October 2010.
  10. 10.0 10.1 10.2 These population estimates are for 2010, and are taken from "The World Factbook: 2010 edition". Government of the United States, Central Intelligence Agency. பார்த்த நாள் 14 October 2010.
  11. 11.0 11.1 Depending on definitions, Aruba, Bonaire, Curaçao, Panama, and Trinidad and Tobago have territory in either or both of North and South America.

குறிப்புகள்[தொகு]

  1. This definition of North America includes only the four northernmost territorial entities of Canada, the United States, Greenland, Mexico, and the nearby islands of Bermuda - off the coast and east of Cape Hatteras, North Carolina - and Saint Pierre and Miquelon - off the coast and south of Newfoundland and Labrador. References include[1][2][3]
  2. Includes the US state of Hawaii, which is distant from the North American landmass in the Pacific Ocean and therefore more commonly associated with the other territories of Oceania.
  3. Since the Lucayan Archipelago is located in the Atlantic Ocean rather than Caribbean Sea, the Bahamas are part of the West Indies but are not technically part of the Caribbean, although the United Nations groups them with the Caribbean.
  4. Due to ongoing activity of the Soufriere Hills volcano beginning in July 1995, much of Plymouth was destroyed and government offices were relocated to Brades. Plymouth remains the de jure capital.
  5. Since the Lucayan Archipelago is located in the Atlantic Ocean rather than Caribbean Sea, the Turks and Caicos Islands are part of the West Indies but are not technically part of the Caribbean, although the United Nations groups them with the Caribbean.
  6. Panama is generally considered a North American country, though some authorities divide it at the Panama Canal. Figures listed here are for the entire country.


"http://ta.wikipedia.org/w/index.php?title=வட_அமெரிக்கா&oldid=1762574" இருந்து மீள்விக்கப்பட்டது