வடக்காஞ்சேரி சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வடக்காஞ்சேரி சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று. இது திருச்சூர் மாவட்டத்தின் தலப்பிள்ளி வட்டத்திலும் திருச்சூர் வட்டத்தில் உள்ள ஊராட்சிகளைக் கொண்டது. திருச்சூர் வட்டத்தில் அடாட்டு, அவணூர், கைப்பறம்பு, கோலழி, முளங்குன்னத்துகாவு, தோளூர் ஆகிய ஊராட்சிகளும் தலப்பிள்ளி வட்டத்தில் முண்டத்திக்கோடு, வடக்காஞ்சேரி, தெற்குங்கரை ஆகிய ஊராட்சிகளும் அடங்குகின்றன. [1][2].

சான்றுகள்[தொகு]

  1. Changing Face of Electoral India Delimitation 2008 - Volume 1 Page 725[தொடர்பிழந்த இணைப்பு]
  2. District/Constituencies-Thrissur District