வடகரை சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வடகரா சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வடகரை சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்திற்கான 140 தொகுதிகளில் ஒன்று. இது வடகரை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்[தொகு]

இது கோழிக்கோடு மாவட்டத்தில் வடகரை நகராட்சி, சோறோடு, ஏறாமலை, ஒஞ்சியம், அழியூர் ஆகிய ஊராட்சிகளைக் கொண்டது.[1]

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

  • பதின்மூன்றாவது சட்டமன்றம்: சி. கே. நாணு (சோசியலிஸ்டிக் ஜனதா டெமாக்கிரட்டிக்)[2]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-02.
  2. கேரள சட்டமன்ற உறுப்பினர்கள் - கேரள சட்டமன்றம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடகரை_சட்டமன்றத்_தொகுதி&oldid=3570610" இலிருந்து மீள்விக்கப்பட்டது