வசுந்தரா தாஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| வசுந்தரா தாஸ் | |
|---|---|
| பிறப்பு | 1977 பெங்களூர், இந்தியா |
| இசை வகை(கள்) | இந்துஸ்தானி, மேற்கத்தைஅய் இசை |
| தொழில்(கள்) | திரைப்பட நடிகை, பாடகி |
| இசைக்கருவிகள் | கித்தார் |
| இசைத்துறையில் | 1999–இன்று வரை |
வசுந்தரா தாஸ் (Vasundhara Das, பிறப்பு: 1977) இந்தியத் திரைப்பட நடிகையும் பாடகியும் ஆவர். இவர் பத்ம ஸ்ரீ கமல்ஹாசனின் ஹேராம் திரைப்படத்தினூடக அறிமுகம் ஆனார். தமிழ் (தெலுங்கு டப்பிங் உட்பட) படமான முதல்வன் "ஷகலக்க பேபி" பாடலைப் பாடியுள்ளார்.