வகையிடலின் வகுத்தல் விதி
நுண்கணிதத்தில் வகையிடலின் வகுத்தல் விதி அல்லது சுருக்கமாக வகுத்தல் விதி (quotient rule) என்பது வகையிடல் விதிகளுள் ஒன்று. இரு வகையிடத்தக்கச் சார்புகளின் விகிதமுறு சார்பாக அமையும் சார்பின் வகைக்கெழுவைக் காணும் முறையை இவ்விதி தருகிறது.[1][2][3]
இவ்விதியின் கூற்று:
எனில் அதன் வகைக்கெழு,
இவ்விதியை இரண்டாம் வகைக்கெழுவிற்கும் நீட்டிக்கலாம்:
என்பதை
என எடுத்துக் கொண்டு வகையிடலின் பெருக்கல் விதியையும் சங்கிலி விதியையும் பயன்படுத்தி இருமுறை வகையிட:
,
பொருளடக்கம் |
எடுத்துக்காட்டுகள் [தொகு]
இன் வகைக்கெழு:
இன் வகைக்கெழு:
இன் வகைக்கெழு:

.
வகுத்தல் விதியைப் பயன்படுத்த:
இச் சார்பை அடுக்குக்குறி விதிகளையும் சங்கிலி விதியையும் பயன்படுத்திப் பின்வருமாறும் வகையிடலாம்:
குறைபாடு [தொகு]
ஒரு விகிதமுறு சார்பின் தொகுதியிலுள்ள சார்பும் பகுதியிலுள்ள சார்பும் தனித்தனியே வகையிட முடியாதவையாக இருந்தால் வகுத்தல் விதியைப் பயன்படுத்தி அச்சார்பை வகையிட முடியாது. ஆனால் அந்த விகிதமுறு சார்பு முழுமையாகத் தனியே வகையிடக் கூடியதாக இருக்குலாம்.
எடுத்துக்காட்டு:

|x| என்பது x இன் தனிமதிப்பு.
இச்சார்பை
என எடுத்துக்கொண்டால் இதனை வகையிடுதல் சாத்தியமாகும்.
இதன் வகைக்கெழு,
ஆனால் இதே சார்பை,
இல் வகுத்தல் விதியைப் பயன்படுத்தி வகையிட முயன்றால், வரையறுக்கப்படாத மதிப்பே விடையாகக் கிடைக்கும். ஏனெனில் |x| இன் மதிப்பு x = 0 இல் வரையறுக்கப்படவில்லை.
நிறுவல்கள் [தொகு]
அடிப்படைக் கொள்கையைப் பயன்படுத்தி நிறுவல் [தொகு]

இரண்டும் வகையிடத்தக்க சார்புகள் எனில்:
தொகுதியில்
ஐக் கூட்டிக் கழிக்க,
வகைக்கெழுக்களின் வரையறைப்படி,
சங்கிலி விதியைப் பயன்படுத்தி நிறுவல் [தொகு]
இந்த முற்றொருமையை
ஐப் பொறுத்து வகையிட:
வலப்புற வகையிடலுக்குச் சங்கிலி விதியைப் பயன்படுத்த:
வலப்புறம், பெருக்கிச் சுருக்க:
பெருக்கல் விதியைப் பயன்படுத்தி நிறுவல் [தொகு]
எனில்,

பெருக்கல் விதியையும் சங்கிலி விதியையும் பயன்படுத்தி வகையிட,
தொகுதி, பகுதி இரண்டையும்
ஆல் பெருக்க வகையிடலின் வகுத்தல் விதி கிடைக்கிறது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Stewart, James (2008). Calculus: Early Transcendentals (6th ed.). Brooks/Cole. ISBN 0-495-01166-5.
- ↑ Larson, Ron; Edwards, Bruce H. (2009). Calculus (9th ed.). Brooks/Cole. ISBN 0-547-16702-4.
- ↑ Thomas, George B.; Weir, Maurice D.; Hass, Joel (2010). Thomas' Calculus: Early Transcendentals (12th ed.). Addison-Wesley. ISBN 0-321-58876-2.
- கணிதவியல், மேனிலை - முதலாம் ஆண்டு, தொகுதி - 2, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம். பக்கம் 82. http://www.textbooksonline.tn.nic.in/Std11.htm
![f'(x) = \frac{g'(x)h(x) - g(x)h'(x)}{[h(x)]^2}.](http://upload.wikimedia.org/math/a/c/e/acedbab55b97d9c1bb42c57302faea9a.png)

![f''(x)=\frac{g''(x)[h(x)]^2-2g'(x)h(x)h'(x)+g(x)[2[h'(x)]^2-h(x)h''(x)]}{[h(x)]^3}.](http://upload.wikimedia.org/math/d/2/9/d298335e3e2777952d00e7c3a0d1f827.png)
,
இன் வகைக்கெழு:![\begin{align}\frac{d}{dx}\left[\frac{(4x - 2)}{x^2 + 1}\right] &= \frac{(x^2 + 1)(4) - (4x - 2)(2x)}{(x^2 + 1)^2}\\
& = \frac{(4x^2 + 4) - (8x^2 - 4x)}{(x^2 + 1)^2} = \frac{-4x^2 + 4x + 4}{(x^2 + 1)^2}\end{align}](http://upload.wikimedia.org/math/e/7/3/e735f6b4786ec4f7ecf53f037dbe6e19.png)
இன் வகைக்கெழு:
இன் வகைக்கெழு:

.




இரண்டும் வகையிடத்தக்க சார்புகள் எனில்:




![= \frac{g'(x)h(x) - g(x)h'(x)}{[h(x)]^2}](http://upload.wikimedia.org/math/7/9/4/79455cf2bc5ba292947ea4e5fa92ab3f.png)
![\frac{u}{v}\; =\; \frac{1}{4}\left[ \left( u+\frac{1}{v} \right)^{2}-\; \left( u-\frac{1}{v} \right)^{2} \right]](http://upload.wikimedia.org/math/6/0/b/60bc449c145864d6aff210c363124d93.png)
![\frac{d\left( \frac{u}{v} \right)}{dx}\; =\; \frac{d}{dx}\frac{1}{4}\left[ \left( u+\frac{1}{v} \right)^{2}-\; \left( u-\frac{1}{v} \right)^{2} \right]](http://upload.wikimedia.org/math/3/c/b/3cb39a303706e6cc43740c40ab8617e0.png)
![\frac{d\left( \frac{u}{v} \right)}{dx}\; =\; \frac{1}{4}\left[ 2\left( u+\frac{1}{v} \right)\left( \frac{du}{dx}-\frac{dv}{v^{2}dx} \right)-\; 2\left( u-\frac{1}{v} \right)\left( \frac{du}{dx}+\frac{dv}{v^{2}dx} \right) \right]](http://upload.wikimedia.org/math/e/c/5/ec5d0c8ab79b13a3b4dc0fbb63918567.png)
![\frac{d\left( \frac{u}{v} \right)}{dx}\; =\; \frac{1}{4}\left[ \frac{4}{v}\frac{du}{dx}-\frac{4u}{v^{2}}\frac{dv}{dx} \right]](http://upload.wikimedia.org/math/5/4/3/5439cee6a06381bcc7791e123632cc92.png)
![\frac{d\left( \frac{u}{v} \right)}{dx}\; =\; \frac{\left[ v\frac{du}{dx}-u\frac{dv}{dx} \right]}{v^{2}}](http://upload.wikimedia.org/math/d/b/b/dbbafcd15e3b438d569c42f5639cb51d.png)
எனில்,
