கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
÷
|
| வகுத்தற்குறி |
|
|
|
|
|
| நிறுத்தக்குறிகள் |
| தனி மேற்கோள் குறி |
( ’ ' ) |
| அடைப்புக் குறிகள் |
( [ ], ( ), { }, ⟨ ⟩ ) |
| முக்காற்புள்ளி |
( : ) |
| காற்புள்ளி |
( , ) |
| இணைப்புக்கோடு |
( ‒, –, —, ― ) |
| முப்புள்ளி |
( …, ..., . . . ) |
| உணர்ச்சிக்குறி |
( ! ) |
| முற்றுப்புள்ளி |
( . ) |
| கில்லெமெட்டு |
( « » ) |
| இணைப்புச் சிறு கோடு |
( ‐ ) |
| கழித்தல் குறி |
( - ) |
| கேள்விக்குறி |
( ? ) |
| மேற்கோட்குறிகள் |
( ‘ ’, “ ”, ' ', " " ) |
| அரைப்புள்ளி |
( ; ) |
| சாய்கோடு |
( /, ⁄ ) |
| சொற்பிரிப்புகள் |
| வெளி |
( ) ( ) ( ) |
| மையப் புள்ளி |
( · ) |
| பொது அச்சுக்கலை |
| உம்மைக் குறி |
( & ) |
| வீதக் குறி |
( @ ) |
| உடுக்குறி |
( * ) |
| இடம் சாய்கோடு |
( \ ) |
| பொட்டு |
( • ) |
| கூரைக் குறி |
( ^ ) |
| கூரச்சுக் குறி |
( †, ‡ ) |
| பாகைக் குறி |
( ° ) |
| மேற்படிக்குறி |
( 〃 ) |
| தலைகீழ் உணர்ச்சிக் குறி |
( ¡ ) |
| தலைகீழ் கேள்விக் குறி |
( ¿ ) |
| எண் குறியீடு |
( # ) |
| இலக்கக் குறியீடு |
( № ) |
| வகுத்தல் குறி |
( ÷ ) |
| வரிசையெண் காட்டி |
( º, ª ) |
| விழுக்காட்டுச் சின்னம், ஆயிரத்திற்கு |
( %, ‰, ‱ ) |
| பத்திக் குறியீடு |
( ¶ ) |
| அளவுக் குறி |
( ′, ″, ‴ ) |
| பிரிவுக் குறி |
( § ) |
| தலை பெய் குறி |
( ~ ) |
| அடிக்கோடு |
( _ ) |
| குத்துக் கோடு |
( ¦, | ) |
| அறிவுசார் சொத்துரிமை |
| பதிப்புரிமைக் குறி |
( © ) |
| பதிவு செய்யப்பட்ட வணிகக் குறி |
( ® ) |
| ஒலிப் பதிவுப் பதிப்புரிமை |
( ℗ ) |
| சேவைக் குறி |
( ℠ ) |
| வர்த்தகச் சின்னம் |
( ™ ) |
| Currency |
| நாணயம் (பொது) |
( ¤ ) |
| நாணயம் (குறிப்பிட்ட) |
| ( ₳ ฿ ₵ ¢ ₡ ₢ ₠ $ ₫ ৳ ₯ € ƒ ₣ ₲ ₴ ₭ ℳ ₥ ₦ ₧ ₱ ₰ £ ₹ ₨ ₪ ₸ ₮ ₩ ¥ ៛ ) |
| பிரபல்யமற்ற அச்சுக்கலை |
| மூவிண்மீன் குறி |
( ⁂ ) |
| டி குறி |
( ⊤ ) |
| செங்குத்துக் குறியீடு |
( ⊥ ) |
| சுட்டுக் குறி |
( ☞ ) |
| ஆகவே குறி |
( ∴ ) |
| ஆனால் குறி |
( ∵ ) |
| கேள்வி-வியப்புக் குறி |
( ‽ ) |
| வஞ்சப்புகழ்ச்சிக் குறி |
( ؟ ) |
| வைர வடிவம் |
( ◊ ) |
| உசாத்துணைக் குறி |
( ※ ) |
| மேல்வளைவுக் குறி |
( ⁀ ) |
| சம்பந்தப்பட்டவை |
| இரட்டைத் திறனாய்வுக் குறிகள் |
| வெள்ளை இடைவெளி வரியுரு |
| ஏனைய வரி வடிவங்கள் |
| சீன நிறுத்தக்குறி |
|
|
|
|
வகுத்தற்குறி அல்லது அரண (ஆங்கிலம்: Obelus) என்பது குறுகிய கிடைக் கோடு ஒன்றையும் அதன் மேலும் கீழும் ஒவ்வொரு புள்ளியையும் கொண்ட குறியீடு ஆகும். இக்குறியீடு முக்கியமாகக் கணிதத்தில் வகுத்தற் செயற்பாட்டைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகின்றது.[1] ஆகவே, இது வகுத்தல் குறி எனப்படுகிறது.
வரலாறு [தொகு]
வகுத்தல் குறியானது முதன்முதலாக 1659இல் ஜோகன் ரான் என்பவரால் எழுதப்பட்ட நூலில் வகுத்தலுக்காகப் பயன்படுத்தப்பட்டது.[2]
பயன்பாடுகள் [தொகு]
வகுத்தல் குறியானது பிரதானமாக வகுத்தலுக்கான குறியீடாகவே பயன்படுத்தப்படுகின்றது. இக்குறியீடே கணிப்பான்களிலும் பயன்படுத்தப்படுகின்றது. ஆனாலும் வகுத்தற் செயற்பாடு பின்னமாகவும் காட்டப்படுவதுண்டு. அவ்வாறு காட்டும்போது சாய்கோடே பயன்படுத்தப்படுகின்றது.
மைக்ரோசாப்ட் விண்டோசில் மாற்று விசை+0247 என்பதன் மூலம் வகுத்தல் குறி பெறப்படும்.[3]
ஒருங்குறியில் U+00F7 என்பதன் மூலம் வகுத்தல் குறியைப் பெறலாம்.[4]
லாடெக்சில் \div என்பதன் மூலம் வகுத்தல் குறியைப் பெறலாம்.[5]
மேற்கோள்கள் [தொகு]