லோரே கோட்டை

ஆள்கூறுகள்: 42°19′32″N 0°36′43″W / 42.32556°N 0.61194°W / 42.32556; -0.61194
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோரே கோட்டை
275px
லோரே கோட்டை
Map
பொதுவான தகவல்கள்
வகைகோட்டை
இடம்லோரே, எசுப்பானியா

லோரே கோட்டை என்பது எசுப்பானியாவின் லோரேயில் அமைந்துள்ள ஒரு கோட்டையாகும். [1] இது 11ஆம், 12ஆம் நூற்றாண்டுகளில் அமைக்கப்பட்டது. பதினோராம் நூற்றாண்டுகளில் லோரேயின் முக்கியமான கோட்டையாக காணப்பட்டதுடன் இதன் தேவையும் அதிகமாய் இருந்தது. இது சுமார் எட்டு உயர்ந்த கோபுரங்களை உள்ளடக்கி உள்ளதுடன் பரந்த நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இது ஒரு சிறிய குன்றின் மேலே அமைக்கப்பட்டுள்ளது.

தொலைவிலிருந்து கோட்டையின் தோற்றம்

ஆதார நூல்கள்[தொகு]

  • R. del Arco: El castillo-abadía de Loarre, Semin. A. Aragon., xiii?xv (1968), pp. 5?36
  • F. Iñiguez Almech: Las empresas constructivas de Sancho el Mayor: El castillo de Loarre, Archv Esp. A., xliii (1970), pp. 363?73
  • A. Canellas-López and A. San Vicente: Aragon Roman, Nuit Temps (La Pierre-qui-vire, 1971)
  • A. Duran Gudiol: El castillo de Loarre (Saragossa, 1971)
  • J. F. Esteban Lorente, F. Galtier Martí and M. García Guatas: El nacimiento del arte románico en Aragón: Arquitectura, Investigaciones de Arte Aragonés (Saragossa, 1982)
  • J. E. Mann: San Pedro at the Castle of Loarre: A Study in the Relation of Cultural Forces to the Design, Decoration and Construction of a Romanesque Church (diss., New York, Columbia U., 1991)
  • Stalley, Roger (1999), Early Medieval Architecture, Oxford History of Art, Oxford: Oxford University Press, ISBN 0-19-210048-3


மேற்கோள்கள்[தொகு]

  1. "Loarre, a la espera de que Castilla sea Patrimonio de la Humanidad". ABC Spain. பார்க்கப்பட்ட நாள் December 5, 2013.

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லோரே_கோட்டை&oldid=3256936" இலிருந்து மீள்விக்கப்பட்டது