லோணாவ்ளா ரயில் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லோணாவ்ளா ரயில் நிலையம்
Lonavla Railway Station
लोणावळा रेल्वे स्थानक
புனே புறநகர் ரயில் நிலையம்
Lonavla railway station.JPG
நிலைய புள்ளி விவரம்
முகவரி லோணாவ்ளா, மாவள், புனே மாவட்டம்
அமைவு 18°44′56″N 73°24′30″E / 18.7490, 73.4084அமைவு: 18°44′56″N 73°24′30″E / 18.7490, 73.4084
தடங்கள் புனே புறநகர் ரயில்வே
மும்பை - சென்னை வழித்தடம்
மும்பை தாதர்- சோலாப்பூர் வழித்தடம்
நடைமேடை 3
இருப்புப் பாதைகள் 10
வாகன நிறுத்தம் உண்டு
ஏனைய தகவல்கள்
மின்சாரமயம் உண்டு
குறியீடு LNL
உரிமையாளர் இந்திய இரயில்வே
கட்டண மண்டலம் மத்திய ரயில்வே கோட்டம்
சேவைகள்
புனே புறநகர் ரயில்வே, இந்திய இரயில்வே.

லோணாவ்ளா ரயில் நிலையம் (Lonavla Railway Station) லோணாவ்ளா நகரத்தில் உள்ளது. இந்த நகரம் மகாராஷ்டிராவில் உள்ல மலை நகரம் என்பது குறிப்பிடத்தக்கது. புனே - லோணாவ்ளா வழித்தடத்தில் இயங்கும் ரயில்கள் இங்கிருந்து கிளம்புகின்றன. புனே- லோணாவ்ளா வழித்தடத்தில் 17 புறநகர் ரயில்கள் இயங்குகின்றன. இங்கு மும்பை – புனே விரைவுவண்டி நின்று செல்லும்.

லோணாவ்ளா ரயில் நிலையம் - வாசல்
புனே - லோணாவ்ளா ரயில் வழித்தடம்
*புனே சந்திப்பு
*ஆர்.டி.ஓ பாலம்
*முடா ஆறு
*ஜே.எம். ரோடு பாலம்
*சிவாஜி நகர்
*எஃப்.சி.ரோடு பாலம்
*ரேஞ்சு ஹில்ஸ் பாலம்
*கட்கி கிராசிங்
*கட்கி
*முளா ஆறு
*தாபோடி கிராசிங்
*தாபோடி
*தாபோடி பாலம்
*காசர்வாடி
*பிம்ப்ரி-சிஞ்ச்வடு பவர் ஹவுஸ் ரோடு
*பிம்ப்ரி
*ஷத்லேஜாதல் தந்துகே பாதை
*சிஞ்ச்வடு பாலம்
*சிஞ்ச்வடு
*ஆகுர்டி பாலம்
*நிக்தி பிரதிகரன் பாலம்
*ஆகுர்டி
*ரவேட் கிராசிங்
*மும்பை - புனே ரோடு (தேசிய நெடுஞ்சாலை 4)
*தேஹு ரோடு
*பேக்டேவாடி
*கோராவாடி
*தளேகாவொன்
*தளேகாவொன் - உர்சே ரோடு
*வட்காவொன்
*கான்ஹே
*காம்ஷேத்
*மும்பை - புனே ரோடு (தேசிய நெடுஞ்சாலை 4)
*மலவலி
*மும்பை புனே விரைவுச்சாலை
*லோணாவ்ளா

ரயில்கள்[தொகு]

விரைவுவண்டிகள்[தொகு]

பயணியர் ரயில்கள்[தொகு]

  1. புனே - கார்ஜாத் பயணியர் ரயில்
  2. மும்பை - பந்தர்ப்பூர் பயணியர் ரயில்
  3. மும்பை – பிஜாப்பூர் பயணியர் ரயில்
  4. மும்பை – சீரடி பயணியர் ரயில்
  5. புனே – மும்பை பயணியர் ரயில்

இணைப்புகள்[தொகு]