லோட்டஸ் சிம்பொனி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
லோட்டஸ் சிம்பொனி இல் சோதனை ஆவணம் ஒன்று |
|
| பராமரிப்பாளர்: | லோட்டஸ் சாப்ட்வேர் |
| பிந்திய பதிப்பு: | சோதனைப் பதிப்பு / 2007 |
| இயங்கு தளம்: | லினக்ஸ் மற்றும் வின்டோஸ் (1992 ஆம் பதிப்பு டாஸ் இயங்குதளத்திற்கானது) |
| வகை: | அலுவலக மென்பொருள் |
| உரிமை: | உரிமையுள்ள மென்பொருள் |
| லோட்டஸ் சிம்பொனி | |
ஐபிம் லோட்டஸ் சிம்பொனி என்பது ஐபிஎம் நிறுவனத்தால் அலுவலக உரையாவணங்கள், விரிதாள்கள் மற்றும் ஏனைய ஆவணங்களை உருவாக்கி, மேம்படுதிப் பகிர்வதற்கென உருவாக்கப்பட்டதாகும்.. இது ஆரம்பத்தில் 1985 இல் டொஸ் இயங்குதளத்தில் பலபிரயோகங்களை உள்ளடக்கியதாக அறிமுகப்படுத்தப்பட்ட மென்பொருளாகும். ஐபிஎம் மீளவும் 2007 ஆம் ஆண்டில் அலுவலக மென்பொருளை இந்தப் பெயரில் மீள் அறிமுகப்படுத்தியுள்ளது.
[தொகு] ஐபிம் லோட்டஸ் சிம்பொனி விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களுக்கானது
ஐபிஎம் லோட்டஸ் சிம்பொனி கீழ்வரும் பிரயோகங்களை உள்ளடக்கியுள்ளது.
- ஐபிஎம் லோட்டஸ் சிம்பொனி டாக்கியூமண்ட்ஸ் - உரையாவண மென்பொருள்
- ஐபிஎம் லோட்டஸ் சிம்பொனி ஸ்பிரட்ஷீட் - விரிதாள்
- ஐபிஎம் லோட்டஸ் சிம்பொனி பிரசண்டேஷன் - விளக்கமளிக்கும் மென்பொருள்.
[தொகு] வெளியிணைப்புக்கள்
- லோட்டஸ் சிம்பொனியின் திறனாய்வு பிஸிமாக் கணினி சஞ்சிகையூடாக. அணுகப்பட்டது செப்டம்பர் 22, 2007 (ஆங்கிலத்தில்).

