லோகன் மலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Mount Logan லோகன் மலை |
|
|---|---|
தென்மேற்கிலிருந்து லோகன் மலை |
|
| உயரம் | 5,959 மீ (19 அடி) |
| அமைவிடம் | யூக்கான், கனடா |
| தொடர் | செயின்ட் எலியாஸ் மலைத்தொடர் |
| சிறப்பு | 5,250 மீ (17 அடி) (Mentasta Pass)[1] 6வது |
| ஆள்கூறுகள் | அமைவு: |
| முதல் ஏற்றம் | 1925, ஏ. எச். மெக்கார்த்தியால் |
லோகன் மலை (Mount Logan) கனடாவின் யூக்கான் நிலப்பகுதியில் அமைந்த மலையாகும். இம்மலை கனடாவிலேயே மிக உயரமானது; மெக்கின்லி மலையுக்கு அடுத்தபடியாக வட அமெரிக்காவில் மிக உயரமானது. குலுவேன் தேசியப் பூங்காவில் அமைந்த இம்மலையின் உயரம் 5,959 மீட்டர்கள் ஆகும். அண்டார்டிக்கா தவிர உலகில் மிக குளிரான இடங்களில் ஒன்றாகும்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ வார்ப்புரு:Bivouac. Retrieved on 15 July 2007.