லேலண்ட் ஹோன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| லேலண்ட் ஹோன் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| தரவுகள் | ||||
| தேர்வு | முதல் | |||
| ஆட்டங்கள் | 1 | 8 | ||
| ஓட்டங்கள் | 13 | 85 | ||
| ஓட்ட சராசரி | 6.50 | 7.08 | ||
| 100கள்/50கள் | 0/0 | 0/0 | ||
| அதியுயர் புள்ளி | 7 | 27 | ||
| பந்துவீச்சுகள் | 0 | 0 | ||
| விக்கெட்டுகள் | - | - | ||
| பந்துவீச்சு சராசரி | - | - | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | - | ||
| சிறந்த பந்துவீச்சு | - | - | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 2/0 | 9/2 | ||
|
[[]], [[]] தரவுப்படி மூலம்: [1] |
||||
லேலண்ட் ஹோன் (Leland Hone, பிறப்பு: சனவரி 30, 1853, இறப்பு: டிசம்பர் 31, 1896) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , எட்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1879 ல் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.