லெவுகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லெவுகா துறைமுக நகரம்*
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
கடற்கரைத் தெரு
நாடு பிஜி
வகை பண்பாடு
ஒப்பளவு ii, iv
மேற்கோள் 1399
பகுதி ஆசியா
பொறிப்பு வரலாறு
பொறிப்பு 2013  (37th அமர்வு)
* பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி.
பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி.

லெவுகா, பிஜி நாட்டின் லோமாய்விட்டி மாகாணத்தில் அமைந்துள்ள நகரம். இது ஓவலவு தீவில் உள்ளது. இங்கு ஏறத்தாழ ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இந்த தீவின் முக்கிய நகரம் இதுவே.


பிஜி நாட்டின் பள்ளி, வங்கி, மருத்துவமனை உள்ளிட்ட பல அமைப்புகள் முதன்முதலில், லெவுகா பகுதியிலேயே தொடங்கப்பட்டவை.

சேக்ரட் ஹார்ட் தேவாலயம்

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

அமைவிடம்: 17°41′03″S 178°50′25″E / -17.684014, 178.840127

"http://ta.wikipedia.org/w/index.php?title=லெவுகா&oldid=1570980" இருந்து மீள்விக்கப்பட்டது