லெனின்கிராடு ஓப்லசுது
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| லெனின்கிராத் ஓப்லஸ்து Ленинградская область |
|
|---|---|
Location of Leningrad Oblast in Russia |
|
| சின்னம் | கொடி |
| நாட்டு வணக்கம்: எதுவுமில்லை | |
| நிர்வாக மையம் | சென் பீட்டர்ஸ்பேர்க் |
| அமைக்கப்பட்டது | ஆகஸ்ட் 1, 1927 |
| அரசியல் நிலை மாவட்டம் பொருளாதாரப் பிரிவு |
ஓப்லஸ்து வடமேற்கு வடமேற்கு |
| குறியீடு | 47 |
| பரப்பளவு | |
| பரப்பளவு - நிலை |
84,500 கிமீ² 38வது |
| மக்கள் தொகை | |
| மக்கள் தொகை - நிலை - அடர்த்தி - நகரம் - நாட்டுப்புறம் |
16,69,205 28வது 19.8 / கிமீ² 66.4% 33.6% |
| சட்டபூர்வ மொழி | ரஷ்ய மொழி |
| அரசு | |
| ஆளுநர் | வலேரி செர்டியூக்கொவ் |
| முதலாவது உதவி ஆளுநர் | சிர்கே கோசிரொவ் |
| சட்டவாக்க சபை | அரசியல் நிர்ணய சபை |
| ' | |
| சட்டபூர்வ இணையதளம் | |
| http://www.lenobl.ru | |
லெனின்கிராடு ஒப்லாஸ்து ரஷ்யாவில் உள்ள ஆட்சிப்பிரிவுகளில் ஒன்று. இது ரஷ்யாவின் வடமேற்கே உள்ள ஓர் ஒப்லாச்து. இவ் ஒப்லாஸ்து ஆகஸ்டு 1 1927ல் நிறுவப்பட்டாலும் 1945 வரையிலும் எல்லைகள் உறுதி செய்யப்பெறாமல் இருந்தது. இது முன்னர் சென் பீட்டர்ஸ்பேர்க் எனப் பெயர் பெற்றிருந்தது[1]
இந்த ஒப்லாஸ்து 84,500 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. இங்கு உள்ள மக்கள்தொகை 1,669,205 (2002 ரஷ்ய கணக்கெடுப்பின்படி).
மேற்கோள்கள் [தொகு]
- ↑ A previous name of Saint Petersburg in 1924–1991 in honor of Vladimir Lenin). Leningrad Oblast retained its name in 1991 after a referendum, while its namesake city was renamed back to Saint Petersburg.
| விக்கி ஊடக நடுவத்தில் Leningrad Oblast தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |