லெஜாண்டர் குறியீடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கணிதத்தில் எண் கோட்பாடு என்ற பிரிவில் ஆய்லர் (1707-1783), லெஜாண்டர்(1752-1833) முதலியோர் தொடங்கிவைத்த இருபடிய எச்சம் என்ற கருத்துக்கு லெஜாண்டர் குறியீடு (Legendre Symbol) மிக்க பயனளிப்பது.
பொருளடக்கம் |
இருபடிய எச்சம்[தொகு]
என்ற எண்
என்ற எண்ணின் இருபடிய எச்சம் என்பதற்கு இலக்கணம்:
- ஏதாவதொரு எண்
க்கு,
என்ற சமான உறவு.
- '
என்ற எண்
என்ற எண்ணின் இருபடிய எச்சம்'
என்பதை வேறுவிதமாக, அதாவது,
- 'மாடுலோ
க்கு,
ஒரு இருபடிய எச்சம்'
என்றும் சொல்வதுண்டு:
எடுத்துக்காட்டாக,
இனுடைய இருபடிய எச்சம். அல்லது, மாடுலோ 7 க்கு 2 ஒரு இருபடிய எச்சம்.
லெஜாண்டர் உண்டாக்கிய குறியீடு[தொகு]
a, p இரண்டும் பரஸ்பரப்பகாதனிகள் (coprime) என்று கொள்வோம். இப்பொழுது,லெஜாண்டர்
என்ற குறியீட்டுக்கு கீழ்க்கண்டபடி பொருள் கற்பித்தார். அதாவது
மாடுலோ
க்கு,
ஒரு இருபடிய எச்சம் என்பதை
என்றும்
மாடுலோ
க்கு,
ஒரு இருபடிய எச்சமல்லாதது என்பதை
என்றும்
குறிகாட்டுவோம்.
எடுத்துக்காட்டு[தொகு]

க்கு தீர்வு கிடையாது. 
லெஜாண்டர் குறியீட்டின் சில பண்புகள்[தொகு]
என்றால்


இரண்டும் பரஸ்பரப்பகாதனிகள் என்றால், 
பரஸ்பரப்பகாதனிகளகவும்,
பரஸ்பரப்பகாதனிகளகவும் இருந்தால்,
=
=


- p > 2 ஒரு பகாதனி என்றால்

இருபடிய நேர் எதிர்மையின் லெஜாண்டர் குறியீட்டு வாசகம்[தொகு]
காஸின் இருபடிய நேர் எதிர்மை இப்பொழுது ஒரு எளிதான வாசகத்தைக்கொள்கிறது:
-
- p > 2, q > 2 இரண்டும் பகாதனிகள் என்றால்,
குறியீட்டின் பயன்பாடு[தொகு]
எ.கா.:
இன் ஒரு இருபடிய எச்சமா அல்லவா என்பதைப்பார்ப்போம்:
= 

இன் இருபடிய எச்சமே.
க்கு,
என்ற
இனுடைய இருபடிய எச்சம். அல்லது, மாடுலோ 7 க்கு 2 ஒரு இருபடிய எச்சம்.
என்றால்
இரண்டும் பரஸ்பரப்பகாதனிகள் என்றால், 
பரஸ்பரப்பகாதனிகளகவும் இருந்தால்,
=
=



