லூவர் அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லூவர் அருங்காட்சியகம், பாரிசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆள்கூறுகள்: 48°51′37″N 2°20′15″E / 48.860395°N 2.337599°E / 48.860395; 2.337599

லூவர் அருங்காட்சியகம்
லூவர் மாளிகை (ரிச்செலியூ சிறகம்)
லூவர் அருங்காட்சியகம் is located in Paris
Location within பாரிசு
நிறுவப்பட்டது 1793
அமைவிடம் ராயல் மாளிகை, லூவர் அருங்காட்சியகம்,
75001 பாரிசு, பிரான்சு
வகை கலை அருங்காட்சியகம், வடிவமைப்பு/துணிவகை அருங்காட்சியகம், வரலாற்றுக் களம்
வருனர்களின் எண்ணிக்கை

8.3 மில்லியன் (2007)[1]
8.5 மில்லியன் (2008)[2]
8.5 மில்லியன் (2009)[3]

இயக்குநர் என்றி லோய்ரெட்
மேற்பார்வையாளர் Marie-Laure de Rochebrune
Public transit access ராயல் மாளிகை - லூவர் அருங்காட்சியகம் (பாரிசு மெட்ரோ)
வலைத்தளம் www.louvre.fr

லூவர் அருங்காட்சியகம் (Louvre Museum, பிரெஞ்சு: Musée du Louvre) பிரான்சு நாட்டின் பாரிசு நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்று. இது உலகிலேயே மிகவும் அதிகமான பார்வையாளர்கள் வரும் அருங்காட்சியகம் என்பதோடு, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததும் ஆகும். பாரிசு நகரத்தின் முக்கிய இடமாக விளங்கும் இது முதலாவது மாவட்டத்தில் செயின் ஆற்றின் வலது கரையில் அமைந்துள்ளது. வரலாற்றுக்கு முந்திய காலம் முதல் 19 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியைச் சேர்ந்த ஏறத்தாழ 35,000 அரும்பொருட்கள், 60,600 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

குறிப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=லூவர்_அருங்காட்சியகம்&oldid=1442040" இருந்து மீள்விக்கப்பட்டது