லூக் ரைட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| லூக் ரைட் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | லூக் ஜேம்ஸ் ரைட் | |||
| பிறப்பு | 7 மார்ச்சு 1985 | |||
| கிரன்டம், இங்கிலாந்து | ||||
| உயரம் | 6 ft 0 in (1.83 m) | |||
| வகை | சகலதுறை | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதல் ஒருநாள் போட்டி (cap 204) | செப்டம்பர் 5 2007: எ இந்தியா | |||
| கடைசி ஒருநாள் போட்டி | அக்டோபர் 2 2009: எ ஆத்திரேலியா | |||
| சட்டை இல. | 6 (formerly 45) | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| ஒ.நா | முதல் | ஏ-தர | T20I | |
| ஆட்டங்கள் | 44 | 66 | 142 | 29 |
| ஓட்டங்கள் | 656 | 2,867 | 2,125 | 346 |
| துடுப்பாட்ட சராசரி | 21.86 | 36.75 | 23.09 | 15.72 |
| 100கள்/50கள் | 0/2 | 8/15 | 1/5 | 0/1 |
| அதிக ஓட்டங்கள் | 52 | 155* | 125 | 71 |
| பந்து வீச்சுகள் | 972 | 6,672 | 4,407 | 156 |
| இலக்குகள் | 15 | 101 | 100 | 6 |
| பந்துவீச்சு சராசரி | 55.20 | 38.85 | 38.85 | 36.50 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 3 | 0 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | n/a | 0 | n/a | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 2/34 | 5/65 | 4/12 | 1/5 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 17/– | 29/– | 44/– | 10/– |
|
பிப்ரவரி 9, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
லூக் ஜேம்ஸ் ரைட் (Luke James Wright, பிறப்பு: மார்ச்சு 7, 1985), இங்கிலாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். இவர் வலதுகை துடுப்பாளரும், வலதுகை மிதவேக பந்துவீச்சுசாளருமாவார். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது.