லுவார் ஆறு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| லுவார் Loire |
|
|---|---|
| வாயில் | அட்லாண்டிக் பெருங்கடல் லுவார் குடா (சென் நசேர்) |
| பாயும் நாடுகள் | பிரான்சு |
| நீளம் | 1013 கிமீ |
| ஏற்றம் | 1408 மீ |
| சராசரி வெளியேற்றம் | 931 க. மீ / வினாடி |
| வடிநிலப்பரப்பு | 117000 ச. கிமீ |
லுவார் ஆறு (Loire) பிரான்சின் உள்ள மிக நீளமான ஆறு ஆகும். கெர்பியெர் டி ஜோன்க் மலையருகே உற்பத்தியாகும் இவ்வாறு சுமார் 1000 கிமீ பிரான்சு வழியாகப் பாய்ந்து சென் நசேர் அருகே அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது.
Loire river atSaint-Nazaire