லீ ஹசீன் லூங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லீ ஹசீன் லூங்
李显龙


சிங்கப்பூர் பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
12 ஆகத்து 2004
குடியரசுத் தலைவர் செல்லப்பன் ராமநாதன்
டோனி டான் (தேர்ந்தெடுத்து)
முன்னவர் கோ சோக் டாங்
அரசியல் கட்சி மக்கள் நடவடிக்கை கட்சி

பிறப்பு 10 பெப்ரவரி 1952 (1952-02-10) (அகவை 62)
சிங்கப்பூர்
வாழ்க்கைத்
துணை
வோங் மிங் யாங் (1978-1982)
ஹோ சிங்க் (1985-தற்போதும்)
பயின்ற கல்விசாலை திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ்

லீ ஹசீன் லூங் (எளிய சீனம்: மரபுவழிச் சீனம்: ; பிறப்பு : 10 பிப்ரவரி 1952) சிங்கப்பூரின் மூன்றாவது மற்றும் தற்போதைய பிரதமர் ஆவார். இவர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் மூத்த மகன் ஆவார். லீ 10 பிப்ரவரி 1952 அன்று சிங்கப்பூரில் பிறந்தார்.


"http://ta.wikipedia.org/w/index.php?title=லீ_ஹசீன்_லூங்&oldid=1363426" இருந்து மீள்விக்கப்பட்டது