லீட்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லீட்சு நகரம்
Official logo of
மரபுவழி சின்னம்
குறிக்கோளுரை: "Pro Rege et Lege" "அரசருக்காகவும் சட்டத்திற்காகவும்"

இங்கிலாந்தில் லீட்சின் அமைவிடம்
இங்கிலாந்தில் லீட்சின் அமைவிடம்
அமைவு: 53°47′59″N 1°32′57″W / 53.79972°N 1.54917°W / 53.79972; -1.54917
இறையாண்மை நாடு ஐக்கிய இராச்சியம்
உள்ளங்க நாடு இங்கிலாந்து
மண்டலம் யார்க்சையரும் அம்பரும்
நிர்வாகக் கௌன்ட்டி மேற்கு யார்க்சையர்
நிர்வாகத் தலைமையகம் லீட்சு
பரோவாக 1207
நகரமாக 1626
மாநகரமாக 1893
மாநகர மாவட்டமாக 1974
பரப்பளவு
 - நகரமும் மாநகர பரோவும்  213 ச. மைல் (551.72 கிமீ²)
மக்கள் தொகை (2011)
 - நகரமும் மாநகர பரோவும் 7,50,700
 - அடர்த்தி 1,380/கிமீ² (3,574/சதுர மைல்)
நேர வலயம் கிரீன்விச் இடைநிலை நேரம் (ஒ.ச.நே.+0)
 - கோடைகாலம் 
(ப.சே.நே.)
பிரித்தானிய வேனில் நேரம் (ஒ.ச.நே.+1)
இணையத்தளம்: www.leeds.gov.uk

ஆள்கூறுகள்: 53°47′59″N 1°32′57″W / 53.79972°N 1.54917°W / 53.79972; -1.54917 லீட்சு நகரம் (City of Leeds) இங்கிலாந்தின் மேற்கு யார்க்சையரில் உள்ள ஓர் பெரிய நகரமும் மாநகர பரோவும் ஆகும். இதன் மக்கள்தொகை, 2011 கணக்கெடுப்பின்படி 750,700 ஆகும். இங்கிலாந்தின் பெரிய நகரங்களில் பர்மிங்காமை அடுத்து இரண்டாவது பெரிய நகரமாக உள்ளது.


லீட்சில் பலதரப்பட்ட பொருளியல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. சேவைத்துறை தொழில்கள் முதன்மையாக உள்ளன. இலண்டனுக்கு அடுத்தநிலையில் நிதிய மையமாக விளங்குகிறது. சில்லறை வணிகம், அழைப்பு மையங்கள், அலுவலகங்கள், மற்றும் ஊடகத்துறை ஆகியன விரைவான பொருளியல் முன்னேற்றத்திற்கு வழிங்குத்துள்ளன.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=லீட்சு&oldid=1342902" இருந்து மீள்விக்கப்பட்டது