லிஸ்ப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

லிஸ்ப், ஓர் நிரலாக்க மொழி. ஃபோர்ட்ரானுக்கு அடுத்த பழ நிரல் மொழி இதுவே. தற்போது அதிகப் பயன்பாட்டில் உள்ளது. இம்மொழியை ஜான் மெக்காத்தி உருவாக்கினார். இம்மொழியின் ஐம்பது ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டது.

எடுத்துக்காட்டு நிரல் [தொகு]

அகிலத்துக்கு வணக்கம் [தொகு]

 (print "Hello world")

எண்களின் பெருக்கல் [தொகு]

(defun factorial (n)
  (if (<= n 1)
      1
      (* n (factorial (- n 1)))))
"http://ta.wikipedia.org/w/index.php?title=லிஸ்ப்&oldid=1380346" இருந்து மீள்விக்கப்பட்டது