லிவ்விங்சோசல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிவ்விங்சோசல் என்பது முதன்மை குழு கொள்முதல் வணிக நிறுவனங்களில் ஒன்று. இது நாள் ஒரு சிறப்புப் பேரம் வலைத்தளம் ஒன்றுக்காகவும், பலவேறு பேசுபுக் செயலிகளுக்காவும் அறியப்படுகிறது. இது ஐக்கிய அமெரிக்க நிறுவனம் ஆகும்.