லியோனிட் பிரெஷ்னெவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(லியோனிட் பிரெஷ்னேவ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லியோனிட் இலீச் பிரெஷ்னேவ்
Leonid Ilyich Brezhnev
Леонид Ильич Брежнев


பதவியில்
அக்டோபர் 14, 1964 – நவம்பர் 10, 1982
முன்னவர் நிக்கிட்டா குருசேவ்
பின்வந்தவர் யூரி அந்திரோப்பொவ்

சோவியத் ஒன்றியத்தின் உயர்பீடத் தலைவர்
பதவியில்
மே 7, 1960 – ஜூலை 15, 1964
முன்னவர் கிளிமெண்ட் வரொஷீலொவ்
பின்வந்தவர் அனஸ்தஸ் மிக்கொயான்
பதவியில்
ஜூன் 16, 1977 – நவம்பர் 10, 1982
முன்னவர் நிக்கொலாய் பொட்கோர்னி
பின்வந்தவர் யூரி அந்திரோப்போவ் (1983)
வசீலி குஸ்னெத்சொவ் (acting)
அரசியல் கட்சி சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி

பிறப்பு திசம்பர் 19, 1906(1906-12-19)
காமின்ஸ்கயெ, ரஷ்யப் பேரரசு
இறப்பு நவம்பர் 10, 1982 (அகவை 75)
மொஸ்கோ, ரஷ்யா, சோவியத் ஒன்றியம்
தேசியம் ரஷ்யர்/உக்ரேனியர்
துறை பொறியாளர், அரச அதிகாரி
சமயம் எதுவுமில்லை (நாத்திகர்)

லியோனிட் இலீச் பிரெஷ்னேவ் (Leonid Ilyich Brezhnev, ரஷ்ய மொழி: Леони́д Ильи́ч Бре́жнев; டிசம்பர் 19 [யூ.நா. டிசம்பர் 6, 1906] 1906 - நவம்பர் 10, 1982) சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக (சோவியத் ஒன்றியத்தின் அரசியல் தலைவராக) 1964 முதல் 1982 இல் இறக்கும் வரையில் பதவியில் இருந்தவர். ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக அதிக காலம் இப்பதவியில் இருந்தவர் இவரே. இவர் இரு ட்தடவைகாள் சோவியத் உயர்பீடத்தின் தலைவராக 1960-1964 வரையிலும் பின்னர் 1977 முதல் 1982 இல் இறக்கும் வரை இருந்தார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=லியோனிட்_பிரெஷ்னெவ்&oldid=1751585" இருந்து மீள்விக்கப்பட்டது