லியா யிய்வு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| லியா யிய்வு | |
|---|---|
லியா யிய்வு 2010 |
|
| தொழில் | எழுத்தாளர், ஊடகவியலாளர், இசைக் கலைஞர், கவிஞர் |
| நாடு | சீனர் |
| இனம் | ஆன் |
லியா யிவு (சீனம்: 廖亦武; ஆங்கிலம்: Liao Yiwu) ஒரு சீன எழுத்தாளர், ஊடகவியலாளர், இசைக் கலைஞர், கவிஞர். இவர் சீன பொதுவுடமைக் கட்சியின் கடுமையான விமர்சகரில் ஒருவரும் ஆவார். இதனால் இவர் சிறைக்கும் சென்றுள்ளார். 2011 சீனாவில் இருந்து வெளியேறிய இவர் தற்போது யேர்மனியில் வசிக்கிறார்.