லாஸ் க்ரூசெஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| City of Las Cruces | |
|---|---|
| Las Cruces from I-10 | |
| சிறப்புப்பெயர்: The City of the Crosses | |
| Location in the state of New Mexico | |
| அமைவு: | |
| Country | ஐக்கிய அமெரிக்கா |
| State | வார்ப்புரு:நாட்டுத் தகவல் New MexicoNew Mexico |
| County | Dona Ana |
| அரசு | |
| - Mayor | Ken Miyagishima |
| பரப்பளவு | |
| - City | 52.2 ச. மைல் (135.2 km²) |
| - நிலம் | 52.1 சதுர மைல் (134.9 கிமீ²) |
| - நீர் | 0.1 ச. மைல் (0.3 கிமீ²) |
| ஏற்றம் | 4,000 அடி (1,219 மீ) |
| மக்கள் தொகை (2006) | |
| - City | 86,268 |
| - மாநகரம் | 1,93,888 |
| நேர வலயம் | Mountain (ஒ.ச.நே.-7) |
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
DST (ஒ.ச.நே.-6) |
| தொலைபேசி குறியீடு(கள்) | 505 and 575 |
| FIPS code | 35-39380 |
| GNIS feature ID | 0899715 |
| இணையத்தளம்: http://www.las-cruces.org/ | |
லாஸ் கூருசஸ் ஐக்கிய அமெரிக்க நாட்டின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் அமைந்துள்ள நகரமாகும். 2006ஆம் கணக்கின் படி இந்நகரத்தின் மக்கள் தொகை 86,268 ஆகும். இது நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள நகரங்களில் அல்பர்கூயுவிற்கு அடுத்து பெரிய நகரமாகும். ரியோ கிரானடே என்னும் ஆற்றுக்குப் பக்கத்திலும், எல் பேசா என்னும் பெரிய நகரத்திற்கு அருகேயும் இந்நகரம் அமைந்துள்ளது. நியூ மெக்சிகோ மாநிலப் பல்கலைக்கழகம் இந்த நகரத்திலே அமைந்துள்ளது. மெக்சிகோ உணவான என்சிலாடாவிற்கு இந்நகரம் பெயர் பெற்றது.