லார்ஸ் பீட்டர் ஹான்சென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லார்ஸ் பீட்டர் ஹான்சென்
லார்ஸ் பீட்டர் ஹான்சென்n (2007இல்)
பிறப்புஅக்டோபர் 26, 1952 (1952-10-26) (அகவை 71)
Champaign, இலினொய்
தேசியம்அமெரிக்கர்
நிறுவனம்சிக்காகோ பல்கலைக்கழகம்
கார்னிகி மெல்லன் பல்கலைக்கழகம்
துறைபருப்பொருளியல்
கல்விமரபுChicago School of economics
பயின்றகம்மின்னசொட்டா பல்கலைக்கழகம் (முனைவர்)
Utah State University (இளங்கலை)
தாக்கம்தாமஸ் ஜான் சார்ஜெண்ட், Christopher A. Sims
பங்களிப்புகள்Generalized method of moments, Robust control applied to macroeconomics and asset pricing
விருதுகள்BBVA Frontiers of Knowledge Award 2010
CME Group-MSRI Prize 2008
Nemmers Prize, 2006
பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு (2013)
ஆய்வுக் கட்டுரைகள்

லார்ஸ் பீட்டர் ஹான்சென் (பிறப்பு அக்டோபர் 26, 1952) என்பவர் அமெரிக்காவின் சிக்காகோ பல்கலைக்கழக பொருளியல் பேராசிரியரும், உலகின் குறிக்கத்தகு பருப்பொருளியலாளரும் ஆவார். யூஜின் ஃபாமா மற்றும் ராபர்ட் ஷில்லர் ஆகியோருடைய பொருளாதாரக் கோட்பாடுகளைப் புள்ளிவிவர அடிப்படையில் பகுப்பாய்வு செய்து முதலீட்டுத் திட்டங்களைத் தீர்மானிக்கும் வகையில் வழிமுறையை இவர் கண்டுபிடித்தார்.[1]

14 அக்டோபர் 2013இல் அறிவியல்பூர்வமாக சந்தை நடைமுறைகளை ஆய்வுசெய்தமைக்காக இவருக்கு யூஜின் ஃபாமா மற்றும் ராபர்ட் ஷில்லர் ஆகியோரோடு இணைந்து 2013 ஆம் ஆண்டின் பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. நோபல் நாயகர்கள் - கருத்தில் வேறுபாடு, விருதில் பங்கு! தி இந்து - தமிழ் பதிப்பு
  2. The Prize in Economic Sciences 2013 பரணிடப்பட்டது 2013-10-16 at the வந்தவழி இயந்திரம், nobelprize.org, retrieved 14 அக்டோபர் 2013
  3. 3 US Economists Win Nobel for Work on Asset Prices, abc news, அக்டோபர் 14, 2013
"https://ta.wikipedia.org/w/index.php?title=லார்ஸ்_பீட்டர்_ஹான்சென்&oldid=3256797" இலிருந்து மீள்விக்கப்பட்டது