லாரா மார்ஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாரா மார்ஷ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்லோரா மார்ஸ்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல் பந்துவீச்சு
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 146)ஆகத்து 8 2006 எ. இந்தியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 103)ஆகத்து 17 2006 எ. இந்தியா
ஒநாப சட்டை எண்7
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா இ -20
ஆட்டங்கள் 5 47 29
ஓட்டங்கள் 55 319 330
மட்டையாட்ட சராசரி 7.85 15.19 16.50
100கள்/50கள் 0/0 0/1 0/0
அதியுயர் ஓட்டம் 38 67 46*
வீசிய பந்துகள் 983 2447 639
வீழ்த்தல்கள் 11 64 28
பந்துவீச்சு சராசரி 31.27 23.42 20.17
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 3/44 5/15 3/17
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/– 7/– 2/–
மூலம்: Cricinfo, சனவரி 25 2011

லாரா மார்ஷ் (Laura Marsh, பிறப்பு: திசம்பர் 5 1986), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 47 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 29 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2006 - 2011 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாரா_மார்ஷ்&oldid=2721008" இலிருந்து மீள்விக்கப்பட்டது