லயனல் டென்னிசன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| லயனல் டென்னிசன் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | லயனல் டென்னிசன் | |||
| பிறப்பு | நவம்பர் 7, 1889 | |||
| இங்கிலாந்து | ||||
| இறப்பு | சூன் 6 1951 (அகவை 61) | |||
| இங்கிலாந்து | ||||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை வேகப்பந்து | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 180) | திசம்பர் 13 1913: எ தென்னாப்பிரிக்கா | |||
| கடைசித் தேர்வு | ஆகத்து 16 1921: எ ஆத்திரேலியா | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | முதல் | |||
| ஆட்டங்கள் | 9 | 477 | ||
| ஓட்டங்கள் | 345 | 16,828 | ||
| ஓட்ட சராசரி | 31.36 | 23.33 | ||
| 100கள்/50கள் | –/4 | 19/66 | ||
| அதியுயர் புள்ளி | 74* | 217 | ||
| பந்துவீச்சுகள் | 6 | 3,756 | ||
| விக்கெட்டுகள் | – | 55 | ||
| பந்துவீச்சு சராசரி | – | 54.10 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | – | – | ||
| 10 விக்/ஆட்டம் | – | – | ||
| சிறந்த பந்துவீச்சு | – | 3/50 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 6/– | 172/– | ||
|
நவம்பர் 12, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
லயனல் டென்னிசன் (Lionel Tennyson, 3rd Baron Tennyson, பிறப்பு: நவம்பர் 7 1889, இறப்பு: சூன் 6 1951), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 477 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1913 - 1923 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.