லம்டா நுண்கணிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

லம்டா நுண்கணிதம் என்பது செயலிகளையும் ஆயும் கணிதத்துறை ஆகும். கணிதத்தில், கணினியியலில் சார்பு அல்லது செயலிகள் ஒரு அடிப்படை கூறாகும். மீள்வோட (recursive) செயலிகள் பற்றியும், எது கணிக்கப்படக் கூடியது என்பது பற்றியும், கணிதத்தின்ன் அடித்தளங்கள் பற்றியும் ஆய லம்டா நுண்கணிதம் உதவுகிறது.

[தொகு] குறியீடுகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்