லட்சுமி ரத்தன் சுக்லா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| லட்சுமி ரத்தன் சுக்லா | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வேகப் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | - | 3 | ||
| ஓட்டங்கள் | - | 18 | ||
| ஓட்ட சராசரி | - | 9.00 | ||
| 100கள்/50கள் | - | -/- | ||
| அதியுயர் புள்ளி | - | 13 | ||
| பந்துவீச்சுகள் | - | 114 | ||
| விக்கெட்டுகள் | - | 1 | ||
| பந்துவீச்சு சராசரி | - | 94 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | 0 | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | - | 1/25 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | - | 1/- | ||
லட்சுமி ரத்தன் சுக்லா (Laxmi Ratan Shukla, பிறப்பு: 6 மே, 1981) ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் மூன்றில் கலந்து கொண்டுள்ளார். 1999 இல் இந்திய அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.