லங்கா டி சில்வா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| லங்கா டி சில்வா | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 3 | 11 | ||
| ஓட்டங்கள் | 36 | 161 | ||
| ஓட்ட சராசரி | 18.00 | 53.66 | ||
| 100கள்/50கள் | -/- | -/2 | ||
| அதியுயர் புள்ளி | 20* | 57 | ||
| பந்துவீச்சுகள் | - | - | ||
| விக்கெட்டுகள் | - | - | ||
| பந்துவீச்சு சராசரி | - | - | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | - | - | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 1/- | 9/6 | ||
|
பிப்ரவரி 9, 2006 தரவுப்படி மூலம்: [1] |
||||
சஞ்சிவ குமார லங்கா டி சில்வா (Sanjeewa Kumara Lanka De Silva, பிறப்பு: சூலை 29. 1975), இலங்கை அணியின் அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர், இவர் குருனாகலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 11 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.