லக்ஷ்மன் கிரியெல்ல
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| லக்ஷ்மன் கிரியெல்ல | |
|
நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதி - கண்டி |
|
| பதவியில் | |
| பதவியில் 2010 |
|
| அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
|---|---|
|
|
|
| பிறப்பு | பெப்ரவரி 2, 1948 இலங்கை |
| தேசியம் | இலங்கையர் |
| தொழில் | அரசியல்வாதி |
| துறை | சட்டத்தரணி |
| சமயம் | பௌத்தம் |
லக்ஷ்மன் கிரியெல்ல (Lakshman Kiriella, பிறப்பு: பெப்ரவரி 2 1948), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சிசார்பில் கண்டி மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 9வது நாடாளுமன்றம் (1989), சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
121/1, பஹலவெல ரோட், பெலவத்தை, பத்தரமுல்லையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர், ஒரு சட்டத்தரணியும் கூட