லக்சித டி சில்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லக்சித டி சில்வா (Lakshitha de Silva, பிறப்பு: ஏப்ரல் 30 1990 ), இலங்கை சீதுவ ரத்தொழுவ பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஆறு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009/10-2010/11 பருவ ஆண்டுகளில், இலங்கை கடற்படை, சீதுவ ரத்தொழுவ விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லக்சித_டி_சில்வா&oldid=2216548" இலிருந்து மீள்விக்கப்பட்டது