ரோஸ் டெய்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரோஸ் டெய்லர், நியூசிலாந்து துடுப்பாட்ட வீரரும், முன்னாள் துடுப்பாட்டத் தலைவரும் ஆவார். 19வயதிற்கு கீழான இளையோர் போட்டிகளில் நியூசிலாந்தின் துடுப்பாட்டக் குழுவிற்கு தலைமையேற்றார். தற்சமயம், ஐ.பி.எல் போட்டியில் புனே வாரியர்சு குழுவிற்காக ஆடுகிறார். ஒரு நாள், டுவெண்டி-20 போட்டிகளிலும் பங்கேற்று ஆடியுள்ளார். இதற்கு முன்னர், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு குழுக்களுக்காகவும் விளையாடியுள்ளார்.

போட்டி ஆட்டங்கள்[தொகு]

டெஸ்ட் போட்டிகளில் சதங்கள்
ஓட்டங்கள் போட்டி குழுவிற்கு எதிராக நகரம் மைதானம் ஆண்டு
1 120 3  இங்கிலாந்து ஹாமில்டன், நியூசிலாந்து செட்டன் பார்க் 2008
2 154* 7  இங்கிலாந்து மான்செஸ்டர், இங்கிலாந்து பழைய டிராபோர்டு துடுப்பாட மைதானம் 2008
3 151 16  இந்தியா நேப்பியர், நியூசிலாந்து மெக்லீன் பார்க் 2009
4 107 17  இந்தியா வெல்லிங்டன், நியூசிலாந்து பேசின் ரிசர்வ் 2009
5 138 24  ஆத்திரேலியா ஹேமில்டன், நியூசிலாந்து செட்டன் பார்க் 2010
6 122* 34  சிம்பாப்வே நேப்பியர், நியூசிலாந்து மெக்லீன் பார்க் 2012
7 113 41  இந்தியா பெங்களூர், இந்தியா சின்னசாமி மைதானம் 2012
8 142 43  இலங்கை கொழும்பு, இலங்கை சாரா ஓவல் 2012
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோஸ்_டெய்லர்&oldid=3719173" இலிருந்து மீள்விக்கப்பட்டது