ரோட்டார் நோய்க்கூட்டறிகுறி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ரோட்டார் நோய்க்கூட்டறிகுறி வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் |
|
| Bilirubin | |
| ICD-10 | E80.6 |
| ICD-9 | 277.4 |
| OMIM | 237450 |
| DiseasesDB | 11671 |
| பாடத் தலைப்பு | D006933 |
ரோட்டார் நோய்க்கூட்டறிகுறி (Rotor syndrome) என்பது பிறப்பு முதல் பிலிரூபின் மிகையாக காணப்படும் ஒரு பரம்பரை நோயாகும். இது உடல ஒடுங்குதன்மை வழி கடத்தப்படுகிறது. இந்நோயை டுபின்-ஜான்சன் நோய்க்கூட்டறிகுறியுடன் வேறுபடுத்தி அறிய வேண்டியது அவசியம் ஆகும்.
பண்புகள் [தொகு]
| ரோட்டார் நோய்க்கூட்டறிகுறி | டுபின்-ஜான்சன் நோய்க்கூட்டறிகுறி | |
| கல்லீரல் | இயல்பான வெளி மற்றும் உள்தோற்றம் | கருமை நிறத்தில் இருக்கும் |
| பித்தப்பை | ஊடுகதிர்ச் சோதனைகளில் புலனாகும் | புலனாகாது. |
| மொத்த சிறுநீர் கோப்ரோபோர்ஃபைரின் அளவு | அதிகம். | இயல்பான அளவு |