ரோஜர் டொல்சார்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோஜர் டொல்சார்ட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ரோஜர் டொல்சார்ட்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 4 1
ஓட்டங்கள் 129
மட்டையாட்ட சராசரி 25.80
100கள்/50கள் –/1 –/–
அதியுயர் ஓட்டம் 67
வீசிய பந்துகள்
வீழ்த்தல்கள்
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
5/– 1/–
மூலம்: [1], சனவரி 1 2006

ரோஜர் டொல்சார்ட் (Roger Tolchard, பிறப்பு: சூன் 15 1946), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1976 - 77 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோஜர்_டொல்சார்ட்&oldid=2234819" இலிருந்து மீள்விக்கப்பட்டது