ரொறன்ரோ திறந்த தரவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ரொறன்ரோ திறந்த தரவு ரொறன்ரோ மாநகர அரசின் திறந்த தரவுத் திட்டம்]]. இத் திட்டம் இத் தரவுகளை " அவற்றின் தற்போதைய வடிவத்திலும், எதிர்கால ஊடக வடிவங்களிலும் சட்டத்துக்குட்பட்ட வழிகளில் பயன்படுத்த, மாற்ற, வழங்க உலகளாவிய, கட்டணம் அற்ற, தனிப்படாத உரிமையை" தருகிறது. [1]. இதைப் பயன்படுத்துவோர் இது பொது தரவு என்று தகுந்த மேற்கோள் காட்ட வேண்டும். இத் திறந்த தரவுகள் அரசை திறந்த, வெளிப்படத்தன்மை மிக்க, அணுகக்கூடிய அரசாக செயற்பட உதவும் என்று எதிர்பாக்கப்படுகிறது. [2] மேலும் மக்கள் பங்களிக்க, கூட்டாகச் செயற்பட இத் திட்டம் உதவும்.


Datasets[தொகு]

A catalogue of data such as Festivals and Events, Licensed Child Care Centers, Priority Investment Neighbourhoods, and Transit City have been released.[3] Further data such as crime data, homelessness data, city budget, councilor's expenses are expected to be open up in the future.

History[தொகு]

Toronto Open Data was launched at Toronto Innovation Showcase forum on November 2, 2009.[4]

Comparative Initiatives[தொகு]

Vancouver has undertaken an open data initiative.[5]. These efforts are similar to Data.gov by the ஐக்கிய அமெரிக்க நாடு government.

References[தொகு]

  1. Terms of Use for our Datasets
  2. Toronto opens up
  3. Dataset Catalogue
  4. Toronto Launches Open Data Catalogue
  5. Vancover Open Data

External Links[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ரொறன்ரோ_திறந்த_தரவு&oldid=1559738" இருந்து மீள்விக்கப்பட்டது