ராபர்ட் முகாபே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரொபேர்ட் முகாபே இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ராபர்ட் முகாபே

ஜனவரி 2008இல் முகாபே

சிம்பாப்வேயின் குடியரசுத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
டிசம்பர் 1987
உதவி தலைவர் சைமன் முசென்டா
ஜாசுவா இன்கோமோ
ஜோசப் இம்சிகா
ஜாய்ஸ் முஜூரூ
முன்னவர் கனான் பனானா

பதவியில்
ஏப்ரல் 18 1980 – டிசம்பர் 31 1987
குடியரசுத் தலைவர் கனான் பனானா
முன்னவர் ஏபெல் முசொரேவா (ரொடீசியாவின் பிரதமர்)
பின்வந்தவர் பதவி நீக்கப்பட்டது

அணிசேரா நாடுகளின் பொதுச் செயலாளர்
பதவியில்
செப்டம்பர் 6 1986 – செப்டம்பர் 7 1989
முன்னவர் சேல் சிங்
பின்வந்தவர் ஜானெஸ் துர்னோவ்செக்
அரசியல் கட்சி சிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய ஒன்றியம்-தேசாபிமான முன்னணி (ZANU-PF)

பிறப்பு 21 பெப்ரவரி 1924 (1924-02-21) (அகவை 90)
குடாமா, ஹராரே, தெற்கு ரொடீசியா
வாழ்க்கைத்
துணை
சாலி ஹேஃப்ரோன் (இழந்து)
கிரேஸ் மருஃபு
பயின்ற கல்விசாலை ஃபோர்ட் ஹேர் பல்கலைக்கழகம்
இலண்டன் பல்கலைக்கழகம்
தென்னாப்பிரிக்கப் பல்கலைக்கழகம்
சமயம் கத்தோலிக்க திருச்சபை
கையொப்பம் ராபர்ட் முகாபே's signature

ராபர்ட் கேப்ரியல் முகாபே (Robert Gabriel Mugabe, பிறப்பு: பெப்ரவரி 21, 1924) 1980 முதல் இன்று வரை சிம்பாப்வே நாட்டின் தலைவராக உள்ளார். 1980 முதல் 1987 வரை பிரதமராக பதவி வகித்தார். 1987 முதல் இன்று வரை குடியரசுத் தலைவராக பதவியிலுள்ளார். 1960களில் ஆப்பிரிக்காவில் விடுதலைப் போராட்ட வீரராக இருந்த முகாபே சிம்பாப்வே விடுதலை பெற்று ஆப்பிரிக்க மக்கள் இவரை நாயகராகப் போற்றினர்.

1998 முதல் பல்வேறு நாடுகள் இவரைக் குற்றம் சாட்டியுள்ளனர். இவரின் பொருளாதாரக் கொள்கைகளும், இரண்டாம் கொங்கோ போரில் செலவான குறுக்கிடலும் சிம்பாப்வேயின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாயின.[1] 2008இல் இவரின் அரசியல் கட்சி, சிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய ஒன்றியம், முதல் தடவை தேர்தலில் மக்களாட்சி மாற்றல் இயக்கம் என்ற எதிர்க் கட்சியிடம் தோற்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Holland, Heidi (2008). Dinner with Mugabe: The untold story of a freedom fighter who became a fighter. Penguin Books. p. 95. 


"http://ta.wikipedia.org/w/index.php?title=ராபர்ட்_முகாபே&oldid=1453866" இருந்து மீள்விக்கப்பட்டது