ரொபின் ஹோப்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரொபின் ஹொப்சு
Robin Hobbs
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ரொபின் நிக்கொலாசு இசுட்டுவர்ட் ஹொப்சு
பிறப்பு(1942-05-08)8 மே 1942
சிப்பன்காம், வில்ட்சயர், இங்கிலாந்து
இறப்பு17 மார்ச்சு 2024(2024-03-17) (அகவை 81)
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைநேர்ச்சுழல்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்8 சூன் 1967 எ. இந்தியா
கடைசித் தேர்வு8 சூலை 1971 எ. பாக்கித்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு மு.த
ஆட்டங்கள் 7 440
ஓட்டங்கள் 34 4,942
மட்டையாட்ட சராசரி 6.79 12.11
100கள்/50கள் 0/0 2/2
அதியுயர் ஓட்டம் 15* 100
வீசிய பந்துகள் 1,291 62,395
வீழ்த்தல்கள் 12 1,099
பந்துவீச்சு சராசரி 40.08 27.09
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 50
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 8
சிறந்த பந்துவீச்சு 3/25 8/63
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
8/– 295/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, 7 நவம்பர் 2022

ரொபின் ஹொப்ஸ் (Robin Hobbs, 8 மே 1942 – 17 மார்ச் 2024)[1] இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 440 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1967 - 1971 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரொபின்_ஹோப்ஸ்&oldid=3917741" இலிருந்து மீள்விக்கப்பட்டது