ரொபின் ஜாக்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரொபின் ஜக்மன்
Cricket no pic.png
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் ரொபின் ஜக்மன்
பிறப்பு 13 ஆகஸ்ட் 1945 (1945-08-13) (அகவை 69)
இந்தியா
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வு முதல்
ஆட்டங்கள் 4 15
ஓட்டங்கள் 42 54
துடுப்பாட்ட சராசரி 7.00 6.75
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி 17 14
பந்துவீச்சுகள் 1070 873
விக்கெட்டுகள் 14 19
பந்துவீச்சு சராசரி 31.78 31.47
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு 4/110 3/41
பிடிகள்/ஸ்டம்புகள் -/- 4/-

சனவரி 1, 2006 தரவுப்படி மூலம்: [1]

ரொபின் ஜக்மன் (Robin Jackman, பிறப்பு: ஆகத்து 13 1945), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 15 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். இவர் 1974 - 1983 ஆண்டுகளில் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ரொபின்_ஜாக்மன்&oldid=1382229" இருந்து மீள்விக்கப்பட்டது