ரொஜர் விஜேசூரிய
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ரொஜர் விஜேசூரிய | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | மிதவேகப் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 4 | 8 | ||
| ஓட்டங்கள் | 22 | 18 | ||
| ஓட்ட சராசரி | 4.40 | 18.00 | ||
| 100கள்/50கள் | 0/0 | 0/0 | ||
| அதியுயர் புள்ளி | 8 | 12* | ||
| பந்து பரிமாற்றங்கள் | 97.4 | 52 | ||
| விக்கெட்டுகள் | 1 | 8 | ||
| பந்துவீச்சு சராசரி | 294.00 | 35.87 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 0 | 0 | ||
| 10 விக்/ஆட்டம் | 0 | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 1/68 | 2/25 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 1/0 | 2/0 | ||
|
நவம்பர் 11, 1985 தரவுப்படி மூலம்: [1] |
||||
ரொஜர் விஜேசூரிய (Roger Wijesuriya, பிறப்பு: பிப்ரவரி 18. 1960), இலங்கை துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இதுவரை நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், எட்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் மொரட்டுவையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.