ரெக்கிறன்சு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| TechCrunch | |
|---|---|
| தொடுப்பு | http://www.techcrunch.com |
| வணிக நோக்கம் உடையதா? | Yes |
| வகை | Technology news and analysis |
| பதிவு செய்தல் | None |
| கிடைக்கும் மொழிகள்: | English, French, Japanese |
| உரிமையாளர் | AOL |
| உருவாக்கியோர் | Michael Arrington |
| தொடக்கம் | June 11, 2005 |
| வருமானம் | US$2.4 million (2007 est.)[1] |
| தற்போது | Active |
ரெக்கிறன்சு என்பது தொழில்நுட்பம் பற்றியம் தொழில் முனைவுகள் பற்றியும் செய்திகளையும் பகுப்பாய்வுகளையும் தரும் ஒரு வலைத்தளம் ஆகும். இது 2005 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்கு பெபரவரி 2010 இல் 4,563,000 செய்தியோடை வாசகர்கள் இருந்தார்கள். இதை செப்டம்பர் 2010 இல் ஏ.ஓ.எல் நிறுவனம் வாங்கியது.