ரூர் ஆறு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ரூர் | |
|---|---|
| மோன்ஷாவு மற்றும் டெடென்போர்ன் பகுதிகளுக்கு இடையே ரூர் ஆறு | |
| மூலம் | ஹாட்டேஸ் ஃபேக்னஸ் |
| வாயில் | மியூசே ஆறு அமைவு: |
| பாயும் நாடுகள் | ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம் |
| நீளம் | ±170 கிமீ |
| ஏற்றம் | 660 மீ |
| வாயிலின் ஏற்றம் | 17 மீ |
| வடிநிலப்பரப்பு | 2,340 சதுர கிமீ |
ரூர் (Rur) ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் வழியாகப் பாயும் ஒரு ஆறு. பிரெஞ்சு மொழியில் ரோயர் (Roer) என்றும் வழங்கப்படுகிறது. இது மியூசே ஆற்றின் கிளை ஆறாகும். 90 சதவிகிதம் ஜெர்மனி வழியாகப் பாய்கின்றது.