ரூப்பர்ட் மர்டாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Keith Rupert Murdoch
கீத் ரூப்பர்ட் மர்டாக்
Rupertmurdoch.jpg
ரூப்பர்ட் மர்டாக், ஆகஸ்ட் 2006
பிறப்பு மார்ச் 11 1931 (வயது 78)
மெல்பர்ன், ஆஸ்திரேலியா
தொழில் அதிபர், நியூஸ் கார்ப்பரேஷன்
சொத்து மதிப்பு Green Arrow Up.svg$8.3 பில்லியன்[1]
பெற்றோர் கீத் மர்டாக் (1885-1952)
எலிசபத் மர்டாக் (பி. 1909)
வாழ்க்கைத்
துணை

பட்ரிசியா புக்கர் (1956-1967)
ஆனா டோர்வ் (1967-1999)
வென்டி டெங் (1999-)
பிள்ளைகள் புரூடென்ஸ் மர்டாக் (பி. 1958)
எலிசபத் மர்டாக் (பி. 1968)
லாக்லன் மர்டாக் (பி. 1971)
ஜேம்ஸ் மர்டாக் (பி. 1972)
கிரேஸ் மர்டாக் (பி. 2001)
குலோயி மர்டாக் (பி. 2003)

கீத் ரூப்பர்ட் மர்டாக் (Keith Rupert Murdoch, பி. மார்ச் 11, 1931) ஓர் ஆஸ்திரேலியத் தொழிலதிபர். இவரின் வணிக நிறுவனம் நியூஸ் கார்ப்பரேஷன் உலகில் மிகப்பெரிய ஊடக நிறுவனங்களில் ஒன்றாகும். ஃபோர்ப்ஸ் சஞ்சிகையின் உலகப் பணக்காரர்களின் பட்டியலில் 2008இல் இவர் 109ஆம் நிலையில் உள்ளார்.


Cite error: <ref> tags exist, but no <references/> tag was found

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்