டூனி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரூனி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ரூனி என்பது கனடாவின் இரண்டு டொலர் நாணயத்தை குறிக்கும். இது 1996 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இத காசு இரு வேறு உலோகங்களான் ஆனது. ஒரு பக்கத்தில் போல கரடியும் மறுபக்கத்தில் அரசி எலிசபத் II/D.G. REGINA உள்ளார்கள்.
